கில்மிசாவிற்க்கு அமோக வரவேற்பு

கில்மிசாவின் தாயாரது பிறப்பிடமான அல்வாய் வடக்கு இழங்கோ சனசமூக நிலையத்தினரால் அமோக வரவேற்பளிக்கப்படுகிறது.
நாவலரின் வண்டியிலிருந்து வடக்கு அல்வாய் இளங்கோ சன சமூக நிலையம் வரை அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் அழைத்து, செல்லப்படுகிறார்.

Recommended For You

About the Author: Editor Elukainews