யாழ் வயாவிளான் மத்திய கல்லூரி மாணவன் அபுதாபி பயணம்!!

மான்செஸ்டர் சிட்டி அபுதாபி கிண்ணம் ஆசியாவில் பிரீமியர் லீக் கிளப்பால் ஏற்பாடு செய்யப்படும் மிகப்பெரிய ஜூனியர் உதைபந்தாட்ட போட்டிகளில் ஒன்றாகும்!! இத் தொடரில் இலங்கையின் முன்னணி உதைபந்தாட்ட அக்கடமிகளில் ஒன்றான Renown Football Academy ஊடாக வடக்கினைச் சேர்ந்த 12 வயதிற்குட்பட்ட நால்வர் தெரிவாகியுள்ளனர்!!

– இதில் யாழ்.உரும்பிராய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த யா/வசாவிளான் மத்திய கல்லூரி மாணவன்
தவராஜ் ரெஸ்மின் எனும் மாணவனே இன்று (15:02:2024) அபுதாபி பயணமாகினார்!!

– 15ம் திகதி முதல் 22ம் திகதி வரை இடம் பெறும் இவ் சர்வதேச போட்டிகளில் இவர் பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது!

Recommended For You

About the Author: Editor Elukainews