கடந்த வருடம் இதே தினத்தில் இலங்கைக்கு வந்த மர்ம விமானம்

கடந்த வருடம் இன்றைய இதே தினத்தில் 14.02.2023 இல் அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான C-17 Globemaster விமானங்கள் இரண்டு இலங்கைக்கு வந்திருந்தன.

இலங்கையில் அமெரிக்கா ஒரு இராணுவத் தளத்தை அமைப்பதற்கான முன் முயற்சி என்று அப்பொழுது கூறப்பட்டது.

இந்தச் சம்பவம் நடைபெற்று சரியாக ஒரு வருடத்தில்- அதாவது 2024ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியா தனது INS Karanj என்ற நீர்மூழ்க்கிக் கப்பலை இலங்கைக்கு அனுப்பிவைத்திருந்தது.

இந்தியா, இலங்கை விடயத்தில் உறுதியாக நகர ஆரம்பித்துவிட்டதன் வெளிப்பாடாகவே இது தற்பொழுது பார்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews