பாதிக்கப்பட்ட மக்களுக்கு மணிவண்ணன் உதவி….!

 கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரசர் கேணி பகுதியில் நேற்று முன்தினம் இனந்தெரியாதோரால் வாழ்வாதாரத்திற்காக பயிரிட்ப்பட்ட 800மிளகாய் செடிகள் பிடுங்கி எறியப்பட்டன.
இது தொடர்பாக இன்று யாழ் மாவட்ட முதல்வர் மணிவன்ணன் அவர்கள் நேரடியாக குறித்த இடத்திற்குச்  சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி பிடுங்கி எறியப்பட்ட மிளகாய் செடிகளையும் பார்வையிட்டார் மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண உதவியும் வழங்கி வைத்தார்.சட்ட உதவிகள் அனைத்தும் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
 https://we.tl/t-bJvQ8IuEl0

Recommended For You

About the Author: Editor Elukainews