உலக தமிழர் தேசிய பேரவையால் பிரமந்தனாறு மற்றும் புதுக்குடியிருப்பில் உதவிகள்….!

கொரோனா பேரிடர்கால முடக்கநிலை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகத் தமிழர் தேசியப்பேரவையினரால்   நிவாரணப்பணிகள் (25/09/2021) நேற்று சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தநாறு கிராமம்   24 ம் வாய்க்கால் பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட 20 குடும்பங்களுக்கும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் 9 ம் வட்டாரத்தில்  தெரிவுசெய்யப்பட்ட  5 குடும்பங்களுக்குமாக  மொத்தம் 25 குடும்பங்களுக்கு உலர் உணவுகள் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் அதன் பிரதிநிதிகளான திருமதி சற்குணேஸ்வரி, இ.முரளீதரன் உட்பட பலர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews