VAT வரி அதிகரிப்பால் கசிப்பு விலையும் உயர்ந்ததால் திண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள்

VAT அதிகரிப்பு காரணமாக அரசாங்கம் மதுபானத்தின் விலையை உயர்த்தியுள்ளதால் சட்டவிரோத மதுபானங்களின் விலையும் அதிகரித்துள்ளது.

அண்மையில் 1200 – 1500 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட சட்டவிரோத சாராயம் – கசிப்பு போத்தல் ஒன்றின் விலை 1800 ரூபாவாக அதிகரித்துள்ளது.

நாடுமுழுவதும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிசார் யுக்திய நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews