அமெரிக்காவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச, வொஷிங்டன் மற்றும் நியூயோர்க்கில் இடம்பெற்ற இரட்டைக்கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.