மன்னாரில் சிறுவன் சடலமாக மீட்பு: சிறுவர்கள் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்!

விசாரணை செய்யுமாறு மன்னார் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி கிராமத்தில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த 14 வயதுடைய நாகேந்திரன் டிலக்ஸன் என்ற மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews