தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவை கண்டு வருவதனால் வாடிக்கையாளர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா 2 ஆம் அலைக்கு மத்தியில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள தங்க நகைகளின் விற்பனை விலையானது தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இக்காலத்தில் சுபகாரியங்கள் செய்பவர்களுக்கு தங்க நகைகளின் விலை சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழமையாக ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கத்தின் விலையானது, தற்போது இரண்டாவது வாரமாக சரிவை கண்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews