உலகத்தமிழர் தேசிய பேரவையால் புதுக்குடியிருப்பு பகுதியில் உணவுப் பொருட்கள் வழங்கல்…!

உலகத் தமிழர் தேசியப் பேரவையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசம் சிவநகர் பகுதியில் இன்றைய தினம் கொரோணா பெருந் தொற்று காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 25 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு தலைவர் இ.முரளீதரன், மற்றும் பிரதிநிதிகளான திருமதி தெய்வராணி, திருமதி சற்குணேஸ்வரி ஆகியோர் வழங்கி வைத்தனர்.
தலா இரண்டாயிரம் பெறுமதியில் வழங்கப்பட்டுள்ளன.
வடமராட்சி

Recommended For You

About the Author: Editor Elukainews