தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர்.

தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர்

நல்லூர் பின் வீதியில் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் இன்றைய தினம் மாலை 6 மணி அளவில் தியாக தீபம் திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews