நாகதம்பிரான் ஆலயத்தின் மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.(video)

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 09.06.2023 நேற்று இடம்பெற்றது. சமய அனுஸ்டானங்களுடன் நடைபெற்ற இன்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க அதிபர், கிராமசேவையாளர் பொதுமக்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews