புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, டபிள்யு டபிள்யு டபிள்யு டொட் டி ஒ ஈ என் ஈ ரி எஸ் டொட் எல்கே மற்றும் டபிள்யு டபிள்யு டபிள்யு டொட் ஆர் ஈ எஸ் யு எல் ரி எஸ் டொட் ஈ எக்ஸ் எ எம் எஸ் டொட் ஜி ஒ வி டொட் எல்கே ஆகிய இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை அறிந்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews