செப்டெம்பர் 21 முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி

செப்டெம்பர் 21 முதல் 12 வயதுக்கு மேற்பட்ட நாட்பட்ட நோய்களைக் கொண்ட சிறுவர்களுக்கு Pfizer கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வைத்தியசாலைகளில் இதற்கான தடுப்பூசி இடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, இலங்கை சிறுவர் மருத்துவ நிபுணர்களின் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதுவரை உலகளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Pfizer தடுப்பூசியே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews