இன்றைய தினம் 1,882 கொரோணா தொற்றாளர்கள்…! Editor Elukainews — September 11, 2021 comments off நாடளாவிய ரீதியில் இன்று 1,882 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத்தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைவாக இதுவரையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 482,360ஆக உயர்வடைந்துள்ளது. Share Post Whatsapp Viber icon Viber Messenger Print 882 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் இன்றைய தினம் 1