மின்சாரசபை நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..!

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் மின் கட்டணத்தை செலுத்தும்படி இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. 

இது குறித்து மின்சாரசபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க கூறியுள்ளதாவது, மின்சார வசதியை தடையின்றி பெற வேண்டுமென்றால் 

மின்சாரப் பட்டியல் கொடுப்பனவை தொலைபேசி செயலி மற்றும் மின்சாரசபையின் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாக செலுத்த முடியும்

என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews