வடக்கு கிழக்கில் கொரோனாவால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வதில் பாரிய சிக்கல்: நிதி அமைச்சரிடம் முறைப்பாடு!

வடக்கு கிழக்கில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கையை  முன்வைத்திருந்தார்.
கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் உடல்களை தகனம் செய்வதற்கு வளப்பற்றாக்குறை உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews