சிவப்பு வலயத்திற்குள் நாடு! இலங்கை மருத்துவ சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு.. |

கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளமை மற்றும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு அடிப்படையில் இலங்கை சிவப்பு வலயமாகப் பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மணில்க சுமனதிலக இதனைத் தெரிவித்தார். இலங்கையைப் பச்சை வலயமாக மாற்ற வேண்டுமானால்

நாள் ஒன்றுக்கு அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 இற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews