அனலைதீவில் எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை! 5 பேருக்கு தொற்று.. |

யாழ்.தீவகம் அனலைதீவில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இரு கர்ப்பவதிகள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிரப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான 30 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதன்போது குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews