யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவானது!

யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான மருத்துவர், மானிப்பாய் பகுதியை சேர்ந்த 53 வயதான பெண் ஒருவரும்,

உரும்பிராய் பகுதியை சேர்ந்த 56 வயதான ஆண் ஒருவரும், சாவகச்சோி – சங்கத்தானை பகுதியை சேர்ந்த 74 வயதான பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews