உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய 311 சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில்…!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 311 சந்தேக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், 100,000 தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ரூ. 365 மில்லியன் பணம் மற்றும் சொத்துக்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews