முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்….!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்று காரணமாக சற்றுமுன் மரணமடைந்தார்.

65 வயதுடைய இவர் கடந்த ஒரு வாரமாக கொழும்பு தனியார் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் மரணமடைந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews