நாடு முடக்கப்படுகிறது..! இன்று இரவு 10 மணி தொடக்கம் ஆகஸ்ட் 30ம் திகதிவரை, சுகாதார அமைச்சர் தொிவிப்பு.. |

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டை முடக்குமாறு விடுக்கப்பட்ட பொதுக் கோரிக்கைக்கு அமைவாக இன்று இரவு 10 மணி தொடக்கம் ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது.

அத்தியவசிய சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தனது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews