ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக மனு தாக்கல் admin — September 27, 2022 comments off ழும்பு மாவட்டத்திற்குள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Share Post Whatsapp Viber icon Viber Messenger Print