சோசலிச இளைஞர் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம். admin — September 24, 2022 comments off அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு என்ற தொனிப்பொருளில் சோசலிச இளைஞர் சங்கம் கொழும்பில் இன்று (24) நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Share Post Whatsapp Viber icon Viber Messenger Print