சுகாதார அமைச்சரானார் ஹெகலிய ரம்புக்வெல! அமைச்சரவையில் அதிரடி, அமைச்சு துறைகள் மாற்றம்.. |

அமைச்சரவையில் இன்று காலை புதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன்படி வெளிவிவகார அமைச்சராக ஜீ.எல்.பீரிஸ், கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்த்தன,

சக்திவள அமைச்சராக காமினி லொக்குகெ, ஊடகத்துறை அமைச்சராக டளஸ் அழகப்பெரும, போக்குவரத்து அமைச்சராக பவித்திரா வன்னியாராச்சி

சுகாதார அமைச்சராக ஹெகலிய ரம்புக்வெல ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews