மேலும் 161 கொரோணா மரணங்கள் பதிவு…!

இலங்கையில் கொரோணாவால் மேலும் 161 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன. இதுவரை 6,096 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் ஒரே நாளில்
அதிகூடிய மரணங்களில்
– 83 ஆண்களும்  78 பெண்களும் உள்ளடங்குவதுடன்  60 வயதுக்கு மேற்பட்டோர் 122 பேர் ஆகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews