நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமுல்..! இராணுவ தளபதி சற்றுமுன் அறிவிப்பு.. |

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு சட்டம் நாளை முதல் முதல் மறு அறிவித்தல் வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.குறித்த அறிவிப்பை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த ஊரடங்கு உத்தரவானது அத்தியாவசிய சேவையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews