மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதி கோர விபத்து! 3 பேர் பலி, 2 பேர் படுகாயம்,

கார் ஒன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சம்பவம் கேகாலை – ரணவல பகுதியில் கண்டி – கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றத.

கார்  ஒன்றுடன் 3 மோட்டார் சைக்கிள்கள் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews