திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை..! இராணுவ தளபதி..|

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு தொடக்கம் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், சமூக செயற்பாட்டு நிகழ்வுகள், கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் எதிர்வரும் 17 ஆம் திகதி (ஆகஸ்ட்) முதல் மண்டபங்களில், வீடுகளில் திருமண வைபவங்களுக்கு அனுமதி இல்லை.

உணவகங்களில், 50 வீதமானோர் மாத்திரமே ஒரு நேரத்தில் இருக்க முடியும். மேற்படி அறிவிப்பை  இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews