யாழ்.பிரதான அஞ்சலகத்தில் 5 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.நகரில் உள்ள அஞ்சலகத்தில் பணியாளர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் குறித்த பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

மேலும் அவர்களிடம் பீ.சி.ஆர் மாதிரிகளும் பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது

Recommended For You

About the Author: Editor Elukainews