இன்று 124 கொரோணா மரணங்கள் பதிவு, 2154 தொற்றாளர்கள் உறுதி,நாடு பாதாளத்தில்….!

நாட்டில் 2154 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதுடன் சுமார் 124 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 374 ஆக உயர்ந்திருக்கின்றது.

மேலும் நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5464 ஆக உயர்ந்திருப்பதாக தகவல் திணைக்களம் தொிவித்திருக்கின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews