மாட்டுவண்டி சவாரிப் போட்டி நாளை சோனப்பு விளையாட்டு மைதானத்தில்…..!

நெல்லியடி சதுரங்க கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாட்டுவண்டி சவாரிப் போட்டி நாளை  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கரவெட்டி சோனப்பு சவாரித்திடலில் நடைபெறவுள்ளதா நெல்லியடி சதுரங்க விளையாட்டு கழகத்தினர் அறிவித்துள்ளனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews