இரண்டாவது ஆண்டில் கால்பதிக்கும் எழுகை நியூஸ். வாசகர் நெஞ்சங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்….!

எழுகை நியூஸ் இணைய தள வாசக நெஞ்சங்களுக்கு இனிய காலை வணக்கங்கள். எமது இணைய தளம் இன்றைய தினம் வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் கால் பதிக்கிறது. பல சவால்களை கடந்து மிகமிக போட்டியான இணைய உலகில் வாசக நெஞ்சங்களுக்கு உடனுக்குடன் செய்திகளை தரவேற்றம் செய்து வழங்கியதில் எமது இணையதளம் பெருமை கொள்கிறது.

வாசக நெஞ்சங்கள் ஆகிய உங்களின் ஆதரவோடு நாம் தொடர்ந்தும் இன்னும் விரைவாகவும், அர்பணிப்போடும் மக்களிற்க்கான உரிய பணியை ஆற்றுவதற்க்காக நாம் என்றும் தாயராக இருக்கின்றோம். எமது தளம் தொடர்பான குறைகளையும், நிறைகளையும் நீங்கள் சுட்டுக்காட்டுகின்ற சந்தர்ப்பங்களில்தான் நாம் தொடர்ந்தும் முன்னோக்கி பயணிக்க முடியும் என்பதுடன் எமது ஆசிரியர் குழாமின் சிறந்த வழிகாட்டுதலுடன் உங்களுக்கான பணியை திறம்பட தொடர சித்தமாக உள்ளோம்.

நன்றி

அன்புடன ஆசிரியர்

Recommended For You

About the Author: Editor Elukainews