கிளிநொச்சி பாடசாலை அதிபர்கள் சிலர் ஆசிரியர்கள்மீது அராஜகம் …பிரதிநிதி குற்றச்சாட்டு.

கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள சில பாடசாலைகளில் கடமையில் இருக்கின்ற அதிபர்கள் தமதுஆசிரியர்கள் மீது அராஜகங்கள் புரிந்து வருவதாக ஆசிரிய சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்

நாடளாவிய ரீதியில் ஆசிரியர் தொழிற்சங்கம் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கிளிநொச்சியில் எதிர்வரும் 6ஆம் திகதி போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இருப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்

இது தொடர்பில் கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதுகிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள சில பாடசாலைகளில் கடமையில் இருக்கின்ற அதிபர்கள் தமதுஆசிரியர்கள் மீது அராஜகங்கள்புரிந்து வருகின்றனர் என்றும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews