22ம் திகதி தொடக்கம் யூன் 1ம் திகதிவரை புதிய மின்வெட்டு நடைமுறை! புதிய மின்வெட்டு அட்டவணை வெளியானது.. |

நாளை 22ம் திகதி தொடக்கம் யூன் 1ம் திகதி வரையான மின்வெட்டு நடைறைகள் அடங்கிய அட்டவணை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இதன்படி 22ம், 29ம் திகதிகளில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது. அதேபோல் 22ம் திகதி தொடக்கம் யூன் 1ம் திகதிவரை மாலை 6.30க்கு பின் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது. எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews