கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க பிரீமா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை பாணின் விலையும் அதிகரித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews