தடைப்பட்டது கொழும்பு – கண்டி வீதியூடான போக்குவரத்து!

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கன்னெருவ சந்தியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews