மாமனிதர் சிவராமின் 17 வது ஆண்டு நினைவஞ்சலி  முன்னணியின் யாழ் அலுவலத்தில் நடைபெற்றது! –

ஊடகவியலாளர் மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவஞ்சலி  இன்று (29) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலத்தில் யாழ் மாவட்ட அமைப்பாளர் திரு.இளங்கோ தலைமையில் நடைபெற்றது .

நினைவேந்தல் நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews