அரசாங்கத்திற்கு எதிராக வத்தளை பகுதியில் ஆர்பாட்டம்…!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து கொழும்பு – வத்தளை பகுதியில் தற்சமயம் அரசுக்கு  எதிரான ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளபட்டுள்ளது என எமது அலவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இப் போராட்டத்தில் பொதுமக்கள் பலர்  பங்கேற்று  அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பி வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews