இன்றும் பலமணிநேரம் மின்வெட்டு….!

இன்றும் பல மணிநேரம் மின்வெட்டு இடம் பெறவுள்ளதாக இலங்கை மன்சார சபை அறிவித்துள்ளது. இந்தவகையில்  இன்று ஏ முதல் எல் வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 வரை இரண்டு மணிநேரம் 30 நிமிடங்களும் மாலை 6 மணி முதல் 11 மணிவரை ஒரு மணி 15 நிமிடங்களும் மின்வெட்டு இருக்கும்.

அதே நேரத்தில் பி முதல் டபிள்யூ வரையான வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை 2 மணி நேரமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை ஒரு மணி நேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படும்

Recommended For You

About the Author: admin