வடமராட்சி சுப்பர்மடம் மீனவர்கள் போராட்டம் 3 வது நாளாகவும் தொடர்கிறது.

வடமராட்சி சூப்பர் மடம் மீனவர்களின் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. இன்றைய போராட்டத்தில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன், யாழ் மாவட்ட இணைப்பாளர் இன்பநாயகம், த.சித்திரா, செல்வி தாட்சாயினி மற்றும் யாழ் மாவட்ட நீரியல் வளத்துறை  உதவி பணிப்பாளர் திரு, சுதாகர், மீன்பிடி பரிசோதகர் திரு இராசேந்திரம் மற்றும் அதிகாரிகளும் வடமராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட மீனவர் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews