கருனாட்டு கேணி பாடசாலைக்கு தமிழர் தேசிய பேரவையால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு……!

தமிழர் தேசியப் பேரவையின் 2022 ம் முல்லைத்தீவு மாவட்டம்   கருநாட்டுக்கேணி அ,த.க பாடசாலையின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்று 19/01/2022 வழங்கிவைக்கப்பட்டன.

மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டே இக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ரூபா 130000 பெறுமதியில் 56 மாணவர்களுக்கு  மாணவர்களுக்கு  வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மங்கள விளக்குகளை தமிழர்  தேசிய பேரவையின்  முதன்மைச் செயற்பாட்டாளர் ஜெ.சற்குணேஸ்வரி, படசாலை அதிபர் உட்பட்டோர் ஏற்றி வைத்தனர்.

இந்  நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் தமிழர் தேசியப் பேரவையின் செயற்பாட்டாளர்களர்கள் என பலரும்  கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். தமிழர் தேசிய பேரவையின் 2022 ம் ஆண்டுக்கான முதலாவது செயற்றிட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews