யாழ்ப்பாணத்திருந்து கடத்தப்பட்ட கடலாமைகள்! வாகனத்துடன் இருவர் கைது.. |

யாழ்ப்பாணத்திலிருந்து வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட 4 கடலாமைகள் பொலஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புதன்கிழமை இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.

இரகசிய தகவலின் அடிப்படையில் வாகனத்தை சோதனையிட்டபோது வாகனத்தில் 4 கடலாமைகள் காணப்பட்டிருக்கின்றது.

இதனடிப்படையில் இருவரை கைது செய்யத இராணுவ புலனாய்வு விரிவினர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews