வடமாகாணத்தின் பல பகுதிகளில் 3ம் திகதிவரை மழை தொடரும்! இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு.. |

கீழை காற்றின் செல்வாக்கினால் வடமாகாணத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும். என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் ந.பிரதீபராஜா கூறியுள்ளார்.

இதன்படி இந்த மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 03/01/2022 வரை தொடரும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும், மேலும் குறிப்பாக இன்றும், நாளையும் சற்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews