செயலாளரின் கருத்தை கடுமையாக நிராகரிக்கின்றோம்- ஜோசப் ஸ்டாலின்

அதன் பின்பு கல்வி அமைச்சினால் 2018ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட யோசனைகளை அமைச்சரவை உபக்குழு அங்கிகரித்து, கடந்த மாதம் 30ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பித்தது.

எனவே அந்த அமைச்சரவைப்பத்திரத்தை அடிப்படையாக வைத்து அதில் முன்மொழியப்பட்டுள்ள சம்பள முறைமைமையை படிப்படியாக வழங்காமல் முழுமையாக பெற்றத்தருமாறே நாம் கோருகின்றோம்.

Recommended For You

About the Author: Editor Elukainews