சீனாவின் அதிமுக்கிய விருதை வென்றுள்ள இலங்கை பேராசிரியர் –

இலங்கையின் பேராசிரியர் மலிக் பீரிஸுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான “எதிர்கால அறிவியல் பரிசு (Future Science)இலங்கையில் உள்ள சீன தூதரகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் மலிக் பீரிஸ் தவிர, சீன பேராசிரியர் யூன் குவோக்யுங்கிற்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

2003 ஆம் ஆண்டில் சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ் தொடர்பில் பேராசிரியர் யென் க்வொக்-யங் உடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது சீனாவின் நோபல் பரிசாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews