வயிற்றுக் குற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு!

வயிற்றுக் குற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். புன்னாலை கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த முருகையா கிருபதீபன் (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 14ஆம் திகதி வயிற்றுக்... Read more »

சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் கீழே விழுந்து மரணம்!

சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். சாந்தை – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த நேசராசா பனுசா (வயது -33) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 11ஆம்... Read more »

இன்றைய ராசிபலன் – 17/08/2024, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்… |

17-08-2024, ஆவணி 01, சனிக்கிழமை, துவாதசி திதி காலை 08.06 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 05.51 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூராடம் நட்சத்திரம் பகல் 11.49 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். சனிப்பிரதோஷ விரதம். சிவ வழிபாடு... Read more »

தமிழ் பொது வேட்பாளரின் சின்னம் சங்கு..!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15ஆம் திகதி) இடம்பெற்றது. வடக்குக் கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ்த்தேசியக் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்திருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள்... Read more »

காணாமல் போன பற்றிய அலுவலகம் (omp) கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 243 பேரிடம் விசாரணை

காணாமல் போன பற்றிய அலுவலகம் (omp) கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 243 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 243 பேரிடம்  விசாரணைகளை மேற்கொண்டது. நேற்று முன்தினம் கரைச்சி பிரதேச... Read more »

செஞ்சோலை படுகொலையின் 18 ம் ஆண்டு நினைவேந்தல்…!

முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் செஞ்சோலை வாளாகத்தில் கடந்த 2006/08/14 அன்று  விமானத்தாக்குதலில்  கொல்லப்பட்ட  54 மாணவச் செல்வங்களின்  18ம்  ஆண்டு  நினைவுநாள் நேற்று 14/08/2024 நினைவு கூரப்பட்டுள்ளது. செஞ்சோலைவளாகத்தின் நினைவு வளைவு அமைந்துள்ள முன்வீதியில்.  தாய்த்தமிழ் பேரவையினரில்  ஏற்ப்பாட்டில் காலை 9:00  மணியளவில்  நிகழ்வுகள் ... Read more »

அசுத்தமாக்கப்படும் பாடசாலை வீதி – அல்லலுறும் மாணவர்கள்..!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீதியில் கழிவு நீர் தேங்கி சூழலுக்கு மாசினை ஏற்படுத்தி வருகின்றது. அரச திணைக்களம், அரச விடுதி மற்றும் தனிநபர்களால் பயன்படுத்தப்படும் கழிவு நீர் குறித்த வீதியில் தேங்கி மாசினை ஏற்படுத்துகிறது. அப்பகுதியில் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன்,... Read more »

ஆணையாளராக வைத்திய கலாநிதி. தி.சர்வானந்தன் நியமனம்!

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக வைத்திய கலாநிதி. தி.சர்வானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.        வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண பதில் ஆணையாளர் ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, பிரதி மாகாண ஆணையாளராக கடமையாற்றி வந்த வைத்திய கலாநிதி. தி.... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் 30, ஆகஸ்ற் 15/2024. வியாழக்கிழமை.

மேஷம மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அதிகரிக்கும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மொழி தேர்வுகளில் தனிப்பட்ட திறமைகள் வெளிப்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பம் உண்டாகும்.... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆடி 29, புதன்கிழமை, ஆகஸ்ற் 14.

*_꧁‌. 🌈 ஆடி: 𝟮𝟵 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ°• 𝟬𝟴• 𝟮𝟬𝟮𝟰 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். சிந்தனைகளின் போக்கில்... Read more »