கடந்த வாரம் ரஷ்சியாவில் நடைபெற்று முடிந்துள்ள பிரிக்ஸ் (BRICS) மாநாடு, சர்வதேச அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக சீன-இந்திய தலைவர்களின் சந்திப்பு மற்றும் ரஷ்சியா-உக்ரைன் போருக்கு பின்னர், ரஷ்சியாவில் நடைபெறும் மாநாடு ஒன்றில் உலக தலைவர்களின் சந்திப்பு என்பன சர்வதேச அரசியலின் விவாதத்திற்கு... Read more »
இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், இலங்கையின் ‘மாற்றம்’ என்ற சொல்லை பிரபலப்படுத்தியது. காரணம் ஜனாதிபதித்தேர்தலில் அனுரகுமார திசநாயக்கவின் தேர்தல் பிரச்சாரம் மாற்றம் என்ற வார்த்தையையே முதன்மைப்படுத்தியது. எனவே அவ்பிரச்சாரம் வெற்றி பெற்றுள்ளமையால், இலங்கையின் பொதுத்தேர்தல் பிரச்சாரங்களில் அனைத்து கட்சிகளும் மற்றும் சுயேட்சைக்குழுக்களும் மாற்றத்தை தமது... Read more »
இலங்கையில் ஜனாதிபதியாக இருப்பவர், பிரதமராக இருப்பவர் தமது நலன்களைப் பேணுபவராக இருக்க வேண்டும் என்று இந்தியாவோ அல்லது வேறு வல்லாதிக்க நாடுகளோ விரும்புவது வழமை. ஆனால், இப்போது பன்னாட்டு நிறுவனங்களும் தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தமக்குச் சேவகம் செய்யக்கூடியதாகப் பாராளுமன்றில் உறுப்பினர்கள் இருக்கவேண்டும் என்று... Read more »
*_꧁. ð ஐப்பசி: ð®ð± ð®ð³꧂_* *_ð¼ திங்கள் -கிழமை_ ð¦* *_ð ðð• ðð• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். செய்தொழிலில்... Read more »
*_꧁. ð ஐப்பசி: ð®ð° ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð ð𬕠ðð• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.... Read more »
ஈழத்து சௌந்தரராஜன் என்று அழைக்கப்பட்ட. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலை பிறப்படமாகவும், வதிவிடமாகவும் கொண்ட. வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை 08/11/2024 காலமானார். L1943/4/14 அன்று பிறந்த விஜயரட்ணம் அவர்கள் தனது 81 வது வயதில் காலமானர். இவர் ஈழத்தின் மிகச் சிறந்த... Read more »
*_꧁. ð ஐப்பசி: ð®ð¯ ð®ð³꧂_* *_ð¼ சனிக்கிழமை_ ð¦* *_ð ð¬ðµ• ðð• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.... Read more »
யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி பூநகரி பிரதேசங்களின் நிலத்தடி நீரை பாதுகாப்பதுடன் ஆறுகள் குளங்களையும் தூர்வாரி நீர்த் தேக்கங்களை உருவாக்கி நிலத்தடி நீரை பாதுகாப்பதுடன் நீர் நிலைகளில் மீன் வளர்ப்பு மேற்கொண்டு மீனபிடியை ஊக்குவிப்பதுடன் கல்வி, விளையாட்டு வீரர்கள்ப சர்வதேச அளவில் போட்டிகளில் பங்குபற்ற... Read more »
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான சயர சங்காரம் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ இடம் பெற்றது. நேற்று 07/11/2024 பிற்பகல் 6:00 மணியளவில் சூர சங்காரம் இடம் பெற்றது. இதில்... Read more »
*_꧁. ð ஐப்பசி: ð®ð® ð®ð³꧂_* *_ð¼ வெள்ளிக்கிழமை_ ð¦* *_ð ð¬ð´• ðð• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* எதிர்காலம் கருதி சில பணிகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள்... Read more »