மனைவியை பிரிந்து வாழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். வவுனியா – மருதங்குளம் பகுதியைச் சேர்ந்த எம்.யோகராசா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஒரு பிள்ளையின் தந்தையான இவர் நீண்ட காலமாக மனைவியை பிரிந்து யாழ்ப்பாணத்தில்... Read more »
*_꧁. ð பங்குனி: ð¬ð¯ ð®ð³꧂_* *_ð¼ திங்கள் -கிழமை_ ð¦* *_ð ðð³•ð¬ð¯•ð®ð¬ð®ð± ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். வீட்டில்... Read more »
*_꧁. ð பங்குனி: ð¬ð® ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð ðð²•ð¬ð¯•ð®ð¬ð®ð± ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பேச்சு வன்மை மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதளவில் இருந்துவந்த தயக்க உணர்வுகள்... Read more »
*_꧁. ð பங்குனி: ð¬ð ð®ð³꧂_* *_ð¼ சனிக்கிழமை_ ð¦* *_ð ðð±•ð¬ð¯•ð®ð¬ð®ð± ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* பழைய நினைவுகள் மூலம் சுகமான அனுபவங்கள் உருவாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகள்... Read more »
ஊழல் ஒழிப்பு அணி வன்னி” – எனும் பெயரில் இயங்கும் முகநூல் லைக் பக்கத்துக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எமது தோழர்கள் எவரும் இந்த பக்கத்தை இயக்கவில்லை. எனினும், தாங்கள் தேசிய மக்கள் சக்தியினர் என காண்பித்துக்கொண்டு அரசியல் மோசடியில்... Read more »
சுமந்திரனின் ஆதிக்கத்தால் இலங்கை தமிழரசு கட்சி குருவீச்சை பிடித்த மரமாகவே உள்ளது என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக்கட்சிக்குள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிரான... Read more »
வடமராட்சி கிழக்கு ஆழியவளை கலைவாணி முன்பள்ளியில் இன்று (14) சிறுவர்களுக்கான சந்தை நடைபெற்றது. கலைவாணி முன்பள்ளி தலைமை ஆசிரியரின் வழிநடத்தலில் முற்பகல் 09.00 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் மாதிரி சந்தையை வடமராட்சி கிழக்கு உதவி பிரதேச செயலர் நாடா வெட்டி திறந்துவைத்தார் இச் சந்தையில்... Read more »
கரைச்சி பிரதேச சபையினால் புதிதாக கட்டப்பட்ட கடைகளுக்கு கோரப்பட்ட விலைமனுக்கோரலை இடை நிறுத்தி வைக்குமாறு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கடந்த 11ம் திகதி முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமது கடைகளை மூடி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு... Read more »
*_꧁. ð மாசி: ð¯ð¬ ð®ð³꧂_* *_ð¼ வெள்ளிக்கிழமை_ ð¦* *_ð ðð°•ð¬ð¯•ð®ð¬ð®ð± ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நிர்வாகப் பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோக பணிகளில்... Read more »
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தால் நடாத்தப்படும் பிரதேச மட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது எதிர்வரும் 15.03.2025 அன்று ஆரம்பமாகும் நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கின் தெரிவு செய்யப்பட்ட மைதானங்களில் தொடர்ந்து இடம்பெறவுள்ளது கரப்பந்து,எல்லே,மென்பந்து,உதைபந்து,கபடி,மெய்வல்லுனர் போன்ற மேலும் பல போட்டிகள் ஆண்,பெண் இருபாலருக்கும் இடம்பெறவுள்ளது... Read more »